லீவு கொடுக்க மறுத்த பொலிஸ் அதிகாரி!! : சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குள் விபரீத முடிவெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்!
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுமுறை வழங்காததால் விரக்தியடைந்தே இவர் இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

