புதினங்களின் சங்கமம்

கருனா அம்மானுக்குப் பதிலாக யாழ்ப்பாண மருத்துவரின் புகைப்படத்தை வெளியிட்ட வீரகேசரி இணையம்!!!

அன்புள்ள வீரகேசரி இணையதள செய்தி தரவேற்றுனறுக்கு. தயவுசெய்து கருணா அம்மான் அல்லது முரளிதரன் என்னும் பெயரை கூகிளில் தேடி முகத்தை அடையாளப்படுத்தி வைத்துக்கொள்ளவும். தற்போது நீங்கள் தரவேற்றியிருப்பது செய்திக்கு சற்றும் தொடர்பில்லாத சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் அவர்களுடையது.

Image may contain: 1 person, text