சவுதியரேபியாவில் உயிரிழந்த யாழ் வல்வெட்டித்துறை நபர் தொடர்பாக உறவினர்களுக்கு தெரியபடு்படுத்தவும்!!

தொடர்ந்து பகிருங்கள்……

நமசிவாயம் நடராஜசுந்தரம் (பிறந்த இடம் வல்வெட்டித்துறை) என்ற நபர் சவுதி அரேபியாவில் சுகவீனம் காரணமாக மரணித்து விட்டார் இவரை தெரிந்தவர்கள் அவர்களின் உறவினர்களிடம் இந்த தகவலை தெரிவிக்கவும்.

மேலதிக தகவல்களுக்கு கீழிருக்கும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 00966530700351

May be an image of 1 person and text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)