இலங்கையில் நாளை முதல் தொடர் மின் வெட்டு!
நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்துப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜன-10) முதல் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதனபடி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின் வெட்டு இடம்பெறும்.
