யாழில் கோயில் ஐயருடன் கொழும்பு வெள்ளவத்தை அன்ரி நிர்வாண நிலையில் பிடிபட்டார்!!

யாழ் கொடிகாமம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் 23 வயதான கோயில் பூசாரி ஒருவருடன் கோவிலின் வசந்தமண்டபப் பகுதிக்குள் வைத்து நிலையில் குடும்பப் பெண் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார். பூசாரி நிர்வாண நிலையிலும் குறித்த குடும்பப் பெண் ஆடைகள் குலைந்த நிலையிலும் அகப்பட்டுள்ளனர். குறித்த குடும்பப் பெண் 42 வயதானவர் எனவும் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரது அடையாள அட்டையில் இருந்து தெரியவந்துள்ளது. கோவில் ஐயரான இளம் பூசாரியின் திருவிளைளாடல்கள் தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்துள்ளனர். கோவிலில் பூசை நடைபெறாத நேரத்தில் ஐயர் கோவிலுக்கு சென்றதும் சற்று நேரத்தின் பின்னர் குறித்த குடும்பப் பெண்ணும் கோவிலுக்குள் சென்றதும் சந்தேகம் ஏற்படவே அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரையும் கடுமையாக எச்சரித்து பொதுமக்கள் விடுவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)