பிரபல சிங்கள வைத்தியரின் மனைவியுடன் யாழ் இளைஞன் உடல் உறவு!! கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம்!!

கொழும்பில் தங்கியிருந்து மேசன் வேலை செய்யும் யாழ் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவர் நீர்கொழும்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையான முறையில் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் பிரபல வைத்திய நிபுணர் ஒருவரின் 46 வயதான மனைவியுடன் இவர் உடல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருத்த போதே பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் எனவும் நீர்கொழும்பில் கடற்கரைப் பகுதியில் உள்ள வைத்தியரின் தனிப்பட்ட பங்களாவிற்கு வைத்தியரின் மனைவியுடன் காரில் சென்று தங்கியிருந்த போது அங்கு சென்ற இனந்தெரியாதவர்களால் குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் அறியத்தருகின்றோம்.

error

Enjoy this blog? Please spread the word :)