புதினங்களின் சங்கமம்

யாழில் இளைஞனை பட்டம் இழுத்து உயரத்துக்கு தூக்கிச் சென்ற பரபரப்புக் காட்சிகள் இதோ!! இளைஞன் கீழே விழுந்து கால்முறிந்து படுகாயம்!! (Video)

நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான்.