பூநகரியில் வீதியால் அவசரமாக சென்ற குடும்பப் பெண்ணை ஏற்றிச் சென்று உதவுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி அந்தரங்கத்தை பிடித்த காவாலி!! பாய்ந்த பெண் கீழே விழுந்து படுகாயம்!!
வழியில் அந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த பெண் குதித்துள்ளார். இதன்போது பெண்ணின் முகம் உட்பட பல இடங்களில் காயமடைந்தார்.
எனினும் சந்தேகநபர் தப்பி சென்றுள்ள நிலையில், காயமடைந்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

