தனது முதல் மனைவியை விவாகரத்துப் பண்ணாமலே இரண்டாவது தாரமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிதா என்னும் பெண்ணை கலியாணம் கட்டிய யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த சுகந்தன் என்பவர் தற்போது சிறைக்குள் அடைபட்டு வெளியே வந்துள்ளார். சுகந்தனின் தம்பியுடன் இரண்டாம் தாரமாகக் கட்டிய கவிதா பாலியல் உறவு கொண்டதை நேரடியாக தான் கண்டதாகவும் அவர் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.. நேரடியாக பாலியல் உறவு கொண்டதை தான் பார்த்து கவிதாவைத் தாக்கிய போது கவிதா தன்னை தாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டதால் தான் சிறைக்கு சென்றதாக கதறிக் கதறி பதிவு செய்துள்ளார். அதன் காட்சிகள் மற்றும் பதிவுகளை இங்கு நாம் தருகின்றோம். பாலியல் இச்சைக்காக மனைவியை மறந்து திரிபவர்களின் கவனத்திற்கு இந்த காட்சிகள் பதிவாக்குகின்றோம்.
இவரது இரண்டாவது மனைவியான கவிதாவின் கருத்துக்களையும் நாம் பெறுவதற்கு முயன்றோம். ஆனால் அதற்கு கவிதா சம்மதிக்கவில்லை. ஏனைய ஊடகங்கள் எமது வம்பன் செய்திகள் மற்றும் வீடியோவை பிரதி செய்து வெளியிட்டு வேறு விதமான பொய்த் தகவல்களையும் உட்புகுத்தி தமது செய்தி போல் வெளியிடுவதால் எமது ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக நாம் முழுமையான வீடியோவைப் பதிவு செய்வதற்கு கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.
மேலதிக தகவல்கள் விரைவில்




