புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பஸ்தரை தெருவில் அடித்து வீழ்த்தி தரதர என இழுத்துச் சென்று தாக்கும் ரவுடிகள்!! பயங்கர காட்சிகள் வெளியாகின!!! சீ.சீ ரீவி. வீடியோ இதோ!!

சுன்னாகம் பகுதியில் நேற்று குடும்பஸ்தர் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.