புதினங்களின் சங்கமம்

யாழில் தடகள வீராங்கனையான காவேரி பிரதீபன் மரணம்!! (Photos)

மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle இப்படி பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும் மாகாண மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றெடுத்த
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி , உருத்திர புரத்த்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு குழந்தையின் தாயான 29 வயதான காவேரி பிரதீபன் எனும் தடகள வீராங்கனை மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு. இந்த நோய் Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போய் சிகிச்சை பயனின்றி இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.

May be an image of 2 people and text that says "ISTIA LEGI avery -We Nee Name: Kavery Prathe 07250190 Commercia Kavery +94 77 7514"May be an image of 1 person