யாழ் காரைநகர் விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் பலியான காட்சிகள்!! (Photos)
காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவார்.