புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸ் பாரிஸ்சில் சின்ன யாழ்ப்பாணமான லாச்சப் நகரத்தை 360 பாகை கோணத்தில் எடுத்த வீடியோ!!

சின்ன யாழ்ப்பாணம் என கூறப்படும் அளவுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு தமிழர்கள் அதிக அளவில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் லாச்சப் பகுதியை தமிழ் இளைஞர் ஒருவர் 360 பாகை சுற்றில் வீடியோ எடுத்து யூரிப் தளத்தில் பதிவு செய்துள்ளார். குறித்த காட்சிகளை யூரிப் தள வீடியோவில் கைகளால் அசைத்துப் பாருங்கள்….