புதினங்களின் சங்கமம்

இலங்கையில் சற்றுமுன்னர் விகாரையொன்றில் கொழுந்துவிட்டு எரிகின்றது ! அதிர்ச்சிக் காணொளி!

இலங்கையின் மொரட்டுவை – கட்டுபெத்த ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (17-5-19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலை மொரட்டுவை பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து அணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.