யாழில் இன்று காலையிலிருந்து கடும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கின்றது. இதனால் நல்லுார் பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. நல்லுார் கோவில் சுற்று வட்டாரத்தை வெள்ளம் மூழ்கடித்துள்ள காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.