புதினங்களின் சங்கமம்

யாழ் பருத்தித்துறையில் முஸ்லீம்கள் கைது!

பருத்தித்துறை பகுதியில் இன்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் முஸ்லீம்கள் உள்ளிட்ட 11 பேர் கைதாகியுள்ளனர்.

நுகரப்பகுதியில் தையலகம் நடத்தியவர்களிடம் நடத்தப்பட்ட தேடுதலின் போதே இராணுவ அதிரடிப்படையினரது சீருடையனை ஒத்த உடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்றிரவு இவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.