கனடாவில் தமிழ் பெட்டைகளுக்கு கலியாணம் கட்டி வைச்ச ஐயருக்கு பச்சை மட்டை அடி போட வேணும்!! (Video)

இதில என்ன படிகி என்றால் வடிவேலுக்கு சாறி கட்டியது போல நிக்கிறவாதான் மணமகளாம்…… அவாவுக்கு தாலி கட்டுறவா ஆம்பிளை குணம் உள்ளவாவாம…. பக்கத்தில நிக்கிறது ஆம்பிளைத் தோழியோ, பொம்பிளைத் தோழியோ தெரியாது….. ஆனால் அதுவும் அப்புடி இப்புடித்தான் இருக்குது…. இதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்…. கலியாண வீட்டு மந்திரத்தில என்ன அர்த்தம் இருக்குது என்று தெரியாமல் அந்த ஐயர் மந்திரம் ஓதி தாலி கட்ட கொடுக்கிறார் பாருங்கோ…. அதைத்தான் பொறுத்துக் கொள்ளமுடியாமல் இருக்குது……

நேற்று முன்தினம் கனடாவில் இடம்பெற்ற லெஸ்பியன் திருமணம் தொடர்பில் நாம் பதிவிட்ட பதிவில் ஒரு சில லெஸ்பியன் ஆதரவு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஒருபால் நாட்டம் என்பது உண்மையில் உடலியல் அல்லது உளவியல் சார்ந்த ஓர் நோய் ஆகும். இதில் நல்ல விடயம் என்ன என்றால் இவற்றில் பல நோயாளர்களை சரியான் மருத்துவம் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
இலங்கையில் உள்ள பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவ கலாச்சாரங்கள் எவற்றிலும் ஒருபாலுறவு அனுமதிக்கப்படவில்லை.
எமது தாழ்மையான கருத்து என்னவென்றால், குறித்த நோயாளிகளை அடையாளம்கண்டு அவர்களை சாதாரண மனிதர்களாக மாற்றும் மனநிலை எமக்கு வரவேண்டும்.
கீழே நண்பரால் குறிப்பிட்டது போல ஏற்கனவே குறித்த பாதிப்பு உள்ளவர்களால் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களோ திட்டமிடப்படமுறையில் ஒருபாலுறவுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றார்கள்.
எமது கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வளமாக கொடுக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும். உலகமயமாதல் எனும் மாயப்போர்வையில் அகப்பட்டு போலி நாகரீகத்தின் பெயரில் எமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பிறழ்வடையாது பாதுகாப்போமாக.

error

Enjoy this blog? Please spread the word :)