கோப்பாய் பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரை இன்று (2021.09.28) காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போகும்போது இவர் T-Shirt and Grey color Shorts அணிந்து இருந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவரை கண்டவர்கள் தயவு செய்து கீழ்க்காணும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0779498025
0772836495
0777948389





