புலம்பெயர் தமிழ்ச் சிறுமியாக தமிழ்க் கலாச்சாரத்துடன் ‘சுப்பர் சிங்கர்’ சென்ற கனடா குயில் ஜெசிக்காகவர்ச்சி உடையில்!! (Photos)
விஜய் ரீவியின் சூப்பர் சிங்கர் சீசன் 4 வில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ஜெசிக்கா இலங்கையை சேர்ந்த அவர் தற்போது கனடாவில் வசிக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பின் சில பாடல்களை பாடினார் அதன்பின் ஆளையே காணவில்லை.
சிறுமியாக எல்லோர் மனங்களையும் கவர்ந்த ஜெசிக்கா தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கவர்ச்சியான ஆடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..




