இலங்கையில் 14 வயது சிறுவன் சுட்டுக்கொலை!!!
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் பேச்சாளர் சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகர் நிஹால்-தல்துவ தெரிவித்துள்ளார்
வீரகெட்டிய-வெகந்தவெல பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14-வயதுடைய சிறுவன்-ஒருவனே இவ்வாறு உயிரிளந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது என இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. குறித்த,சம்பவம்-தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
