காரைதீவில் பொதுமக்களிடம் அகப்பட்ட கள்ளன்!! (Photos)
காரைதீவில் திருட்டு சம்பவம். சம்பவ இடத்தில் திருடன் பொது மக்களால் பிடிக்கப்பட்டார்.
காரைதீவு விஷ்னு கோயில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யுவதியின் கழுதிலிருந்த மாலையினை திருடிய போது, பொதுமக்கள் திருடனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




