திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறின் வீதி( பசுமை வீதி) சந்தியில்(வரதன் வீட்டிற்கு அருகில்) வடிகால் அருகே இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினால் நாளை கையெறி குண்டுகள் செயலிழக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.








