வவுனியா மௌலவிக்கு வந்த ஓவர் பீலிங்!! கட்டுநாயக்காவில் கைது!! ஏன்?
இலங்கையில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டோரை ஆதரித்து கருத்து வெளியிட்ட மௌலவி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த முகைதீன் முதாஜித் என்ற மௌலவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்! – செய்தி.
கிடைச்ச கப்பில பிரபலமாவம் என்டாலும் விடமாட்டங்கள் போல..