தடுப்பூசி செலுத்தியும் கொவிட் வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலை!! இலங்கை விஷேட வைத்தியர் பரபரப்பு தகவல்!!
தடுப்பூசி செலுத்துவதினால் கொவிட் வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் லக்குமா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் தீர்மானம் எடுக்காமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

