புதினங்களின் சங்கமம் இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள் !! (Photos) August 16, 2021 newtamils1 இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்று யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.