புதினங்களின் சங்கமம்

யாழில் டிப்பர் மோதி பலியான இளைஞன்!! கடும் காயங்களுடன் சுய விருப்பில் தானம் செய்த உடல் உறுப்புக்கள்!! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த இளைஞன்!??
வீதியில் மிதிவண்டியில் சென்றபோது வேகமாகவந்த டிப்பர்ரக வாகனம் மோதி படுகாயமடைந்து உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவரது சுயவிருப்பின்பேரில் தனது இரு சிறுநீரகங்களையும் இருவருக்கு யாழ். வைத்தியசாலையின் ஊடாக வழங்கியுள்ளார்.
May be an image of 1 person, standing and text