Home புதினங்களின் சங்கமம் யாழ் கோப்பாய் சந்தியில் இன்று இரவு ஏற்பட்ட விபத்து!! (Photos)

யாழ் கோப்பாய் சந்தியில் இன்று இரவு ஏற்பட்ட விபத்து!! (Photos)

கோப்பாய் சந்தியில் இன்று இரவு வாகன கொள்கலன் ஒன்றின் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரியவருகின்றது. இதில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை.

No description available.No description available.