புதினங்களின் சங்கமம்

யாழ் குடும்பப் பெண்களை மடக்கும் சுவிஸ் மன்மதன்கள்!! நடப்பது என்ன?(Photos)

சுவிஸ் நாட்டு மோகம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண்ணான மகளை பிரித்தெடுத்தாரா மாமியார் ??
காதலித்து திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் பல வில்லன்கள் வந்து போவது சாதாரண விடயம்தான்.நெருங்கிய உறவுகளானாலும் சரி பிற நபர்களானாலும் சரி மூளை சலவை செய்து காதல் ஜோடிகளை பிரித்து விளையாடுவதில் அலாதி இன்பம் கொள்ளும் அற்ப மனிதர்கள் நாட்டில் ஏராளம்.
மூன்று வருடங்களிற்கு மேல் ஈருடல் ஓருயிராய் காதலித்து பறந்து திரிந்த ஜோடிகள் ஒன்று திருமண பந்தத்தில் இணைந்த பின்னரும் மகளின் காதலிற்கு வில்லியாக மாறியுள்ளார் பெற்ற தாய்.
ஆம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று மூன்றரை வருடங்களிற்கு மேலாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்தது.
இந்நிலையில் மணமக்கள் வாழ்க்கையில் அடிக்கடி குண்டு போட்டு வந்துள்ளர் மாமியார் வடிவில் பெண்ணின் தாயார்.
தொட்டதற்கொல்லாம் உனக்கு இவனோடு வாழ பொருத்தமில்லை, டிவோஸ் எடு என மகளை உசுப்பேற்றி வந்துள்ள மாமியாரிற்கு சுவிஸ் நாட்டு மோகம் தலைக்கேறி அதற்கான அடித்தளத்தையும் போட்டு வந்துள்ளார்.
களியாணம் கட்டினவள் என்றாலும் சரி, கட்டி விட்டவள் என்றாலும் சரி கிடைச்சா போதும் என புலம்பி திரியும் ஒரு சில வெளிநாட்டு மன்மத குஞ்சுகளிற்கு பலி கொடுக்க நினைத்து தன் மகளை பாழும் கிணற்றிற்குள் தள்ள முற்படும் சமூகத்தை என்ன சொல்ல.
கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் வீட்டில் இருந்து தலைமறைவான குடும்ப பெண் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்ய சென்றால் உரிய பதில் கிடைக்கவும் இல்லை. பெண்ணின் உறவுகளிடம் பெண் காணாமல் போனமை தொடர்பில் எதுவித பதட்டமும் இல்லை.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என வாழ்ந்து வந்த இனம் நாம். பணத்தாசை, ஆடம்பரம், வெளிநாட்டு மோகத்தால் சிக்கி சீரழிந்து போவது இன்று சாதாரண விடயமாகி போகியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவி இதற்காகத்தான் பிரிந்து சென்றார் என தெரியாது முகநூலில் புலம்பி திரியும் கணவனின் நிலை குடும்ப பெண்ணிற்கு தெரிந்திருந்தாலும்,
தாயின் தூண்டுதலிலேயே பெண் தலைமறைவாகி இருப்பது ஊரவர்கள் வாயிலாக தெரியவருகின்றது.
குடும்ப பெண்கள் வாழ்க்கையில் கும்மியடிக்க நினைக்கும் மன்மத குஞ்சுகளே அவதானம்.

May be an image of 2 people and indoorMay be an image of 2 people and people standingMay be an image of one or more people, people standing, sky and grassMay be an image of one or more people, tree, sky and grassMay be an image of 2 people and outdoorsMay be an image of 1 person, standing and indoorMay be an image of one or more people, people standing and grass