புதினங்களின் சங்கமம் ஹிஸ்புல்லாவை கலைக்கும் ஹர்த்தாலால் திருமலை ‘கப்சிப்’!(Photos) May 10, 2019 newtamils1 அடிப்படைவாதத்துக்கு களம் அமைத்துக்கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் ஹில்புல்லாவை உடனடியாக பதவி நீக்குமாறு வலியுறுத்தில் திருகோணமலையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.