முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பப் பெண் மரணம்!!
முல்லை. சுதந்திரபுரம் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த பெண் மின்சாரம் பலியாகியுள்ளார்.
இதன்போது 29 அகவையுடைய இரு குழந்தைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

