புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் அகதியாகச் சென்று அங்கு பேருந்து ஓடுகின்றார் தமிழ்ப் பெண் சோதிகா!! (Video)

பிரிஸ்பேனைச் சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து புகலிடம்கோரியவர். தற்போது பிரிஸ்பேனில் பயணிகள் பேருந்து ஓட்டுநராக சோதிகா பணிபுரிந்துவருகிறார். அகதிகள் வாரத்தையொட்டி அவரது வெற்றிக்கதையை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.