நீர்கொழும்புப் பகுதியில் கடற்கன்னி ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பரபரப்பாக சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ போலியானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடற் கன்னியாக நடித்தவர் இதில் உள்ளவரே என தற்போது உண்மை வெளிவந்துள்ளது.