புலம்பெயர் தமிழர்

பிரான்சில் காப்பிலி இளைஞனுடன் வவுனியா குடும்பப் பெண் ஓட்டம்!! கணவன் தற்கொலை முயற்சி!!

பிரான்சில் புலம்பெயர்ந்து வசிக்கும் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதான குடும்பப் பெண் தனது வேலைத்தளத்தில் வேலை பார்த்த காப்பிலி இளைஞன் ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தம்பதிகளின் 4 வயது ஆண் குழந்தையும் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.