கஜேந்திரன் பனைக்குப் பின்னால ஒன்டுக்குப் போனால் சுமந்திரனும் போவாரா??

சின்னவயசுல எங்கட ரீச்சர் ஏதாவது பரீட்சை வைத்தால் பார்த்து எழுதி பிடிபடுவோம்… காரணம் பார்த்து எழுதும் போது அவன் விடுற பிழையையும் நாங்களும் விடுவம்…. இதுக்கு ஈயடிச்சான் கொப்பி என்று அந்தக் காலத்தில சொல்லுவாங்கள்….

இதுல பாருங்கோ நம்மட  அரசியல்வாதிகளும் சிறப்பான வேலை செய்திருக்கிறாங்க…

No photo description available. May be an image of outdoorsMay be an image of 1 person, outdoors and text that says "Thangarajah Thavaruban 9m・ நீங்க நுங்கு நீர் குடிச்சா நாங்க தெங்கு நீர் குடிப்பம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)