பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறது!

பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று தகவல்கள் சில வெளியாகியுள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4மணிக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)