இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 2735 பேருக்கு கொரோனா!!
இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுபவர்களது எண்ணிக்கை தினசரி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் 2735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 2735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 198,579 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

