புதினங்களின் சங்கமம்

கொவிட்-19 தப்பிக்க வழி கூறும் யாழ். போதனா பிரதி பணிப்பாளர்!!

உங்களுக்கு கோவிட் தொற்று முழுமையாக ஏற்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முற்காப்புகளின் பாதுகாப்பு வீதங்கள் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ​​​​​​மருத்துவர் சி.எஸ்.யமுனாநந்தா கீழ்காண் நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரியுள்ளார்.
1. முகக் கவசம் அணிதல்​​​​ 10 %
2. அடிக்கடி கை கழுவுதல்​​​​ 10%
3. தூய்மி பாவித்தல்​​​​​10 %
4. பயணம் தவிர்த்தல்​​​​​10 %
5. சனத் திரள் தவிர்த்தல்​​​​10 %
6. ஒன்று கூடல் தவிர்த்தல்​​​​10 %
7. போசாக்கு உணவு உண்ணல்​​​10 %
8. சமூக இடைவெளி பேணுதல்​​​10 %
9. குளிரூட்டப்பட்ட அறைகளைத் தவிர்த்தல்​​10 %
10. தடுப்பு மருந்து ஏற்றுதல்​​​​10 %
மேற்கூறிய 10 செயன்முறைகளையும் முறையாகக் கடைப்பிடித்தால் கோவிட் தொற்று ஏற்படாது இருப்பதற்கான நிகழ்தகவு 100 %ஆக அமையும்.