அகில இலங்கை ரீதியில் முதலிடம்: சாவகச்சேரி இந்து மாணவன் சாதனை!

இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உயிரியல்பிரிவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி மாணவி கவினா முதலிடம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் மாணவன் தனராஜ்-சுந்தர்பவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person, standing, outdoors and tree May be an image of text that says "G.C.E. (A/L) EXAMINATION 2020 Examination G.C.E. (A/L) EXAMINATION Year 2020 Syllabus NEW Name THANARAJ SUNDARBAVAN Index Number 4139679 NIC Number 200200500298 District Rank 1 (NEW) Island Rank 1 (NEW) Z-Score 2.9422 P.lt"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)