உயிரியல்பிரிவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி மாணவி கவினா முதலிடம்!!

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி கனகேஸ்வரன் கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். உயிரியல் … Continue reading உயிரியல்பிரிவில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி மாணவி கவினா முதலிடம்!!