கிளிநொச்சியில் கத்தை கத்தையாக போலி ரூபா நோட்டுக்கள்!!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெருமளவு போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்;று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைதாகியுள்ளார்.

அவரிடம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா போலி நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போலி நோட்டுக்களை தரகு அடிப்படையில் மாற்ற முற்பட்ட போதே அவர் கைதானதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)