மீன் டின்னில் தூண்டில்!! பாராளமன்ற மொழிபெயர்ப்பாளர் வழக்கு தாக்கல்!!
பாராளமன்ற மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுபர் வாங்கிய மீன் டின்னில் தூண்டில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த நிறுவனத்திற்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சுகதாரமாக பொதி செய்யப்பட்டது என்று வரிக்கு வரி அச்சடித்து லேபல் செய்கின்றார்கள் மறுபக்கம் தயாரிப்பு திகதி,காலவாதியாகும் திகதி என்று கூறுகின்றார்கள் இத்தனை முன்னேற்பாடு செய்து மீன் டின்னை அடைத்தது போன்று விளம்பரம் செய்கின்ற நிறுவனங்களுக்கு கண்ணுக்கு தெரியக்கூடிய பொருளான இரும்பு கொக்கியை வைத்து அடைக்கும் போது கவனிப்பதில்லையா என்று தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.


