புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் இன்றும் கொரோனாவால் ஒருவர் மரணம்!

கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா மரணம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லமுத்துவீதி, மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே கொரோனாத் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்கு உறுதிப்படுத்தினார்.