யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது மிசனரிமார் தாக்குதல்!! பரபரப்பக் காட்சிகள் (video)
.மிக வேகமாகப் பகிருங்கள்
⭕(தெல்லிப்பழை , யாழ்ப்பாணம்)
⭕ யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது மிசனரிமார் தாக்குதல்.
⭕ அண்மையில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குள் நுழைந்த கிறிஸ்தவ
மிசனரினர் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
200 வருட பழமை வாய்ந்த பாடசாலை வளாகத்தினுள் கிறிஸ்தவ தேவாலயம் , பாடசாலை நிறுவுனர்களின் கல்லறைகளும் காணப்படுகின்றது
⭕சில வாரங்களுக்கு முன் பாடசாலை வளாகத்தினுள் காணி அளவிடுவதற்காக வந்த மிசனரியினர் பாடசாலை சமூகத்தின் கடும் எதிர்ப்பால் திரும்பிச்சென்ற நிலையில் பாடசாலை சமூகத்தால் இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டது
(பொலிசில் முறைப்பாடு செய்த பிரதி புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது)
⭕இந் நிலையில் இன்று பாடசாலையினுள் நுழைந்த மிசனரிமார் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். மதத்தை போதித்து மக்களை வழிப்படுத்தும் மிசனரிமாரின்
இந்த விடயம் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாக பெண் தாக்க முற்படுவது முகஞ்சுழிக்க வைக்கும் வன்மையான விடயமாகும்.







