யாழில் பாடசாலை ஒன்றில் பெண்மணியொருவர் செய்த செயல்! குவியும் வாழ்த்துக்கள்!!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை பெண்மணியொருவர் அன்பளிப்பு செய்துள்ளார்.
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியும், வீட்டையுமே அனபளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.
தேசராசா இந்திராணி என்ற பெண்மணியே தனது சொத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.
அவரை பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்து, கௌரவித்துள்ளது.

