புதினங்களின் சங்கமம்

யாழ் நவீன சந்தைப் பகுதியில் இன்று 54 பேருக்கு கொரோனா!

கடந்த திங்கள் பெறப்பட்ட 464 மாதிரிகள் முல்லேரியா பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது,
அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அந்த முடிவுகளின்படி நவீன சந்தைப் பகுதியில் 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.