FEATUREDLatestVampan memes

யாழ்ப்பாணத்தவர்கள் உட்பட வடக்கு கிழக்கு தமிழர்கள் வந்தேறு குடிகளாம்!! முஸ்லீம் காக்கா சொல்கிறார் (Vido)

வடக்கு – கிழக்கு தமிழரின் தாயம் இல்லை என்பதுடன், இது முஸ்லீம்களின் தாயக நிலம்
எனவும் யாழின் நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பாசையூர் போன்ற சகல இடங்களும்
முஸ்லீம்களின் தாயகம் எனவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழில் கருத்துத் தெரிவித்த
நபர் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

அன்று அவன் யாழில் விசமமாக கதைத்த போது பைத்தியம் என்றோம், ஆனால் இன்று அவன் போன்றவர்கள்
அப்பாவி இலங்கை மக்களை கொல்வதற்குப் புறப்பட்ட ஒரு பயங்கரவாதி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.