புதினங்களின் சங்கமம்

யாழ் கிட்டு பூங்கா இனந்தெரியாதோரோல் எரிக்கப்பட்டது!! (video)

யாழ்ப்பாணம் நல்லூரின் சங்கிலியன் பூங்காவின் முகப்பு விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் முத்திரைச்சந்திப் பகுதியில் உள்ள குறித்த பூங்காவின் முகப்பு தீக்கிரையாகிய போதிலும் 500 மீற்றர் தொலைவில் உள்ள யாழ்.மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் முகப்பு எரிந்து முடிந்த பின்னரே அங்கு வந்து சேர்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.