புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு இளம் கூலித் தொழிலாளி மரம் விழுந்து உயிரிழப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் மரம் அறுக்கும் கூலித்தொழிலாளி ஒருவர் மரம் அறுத்துக்கொண்டிருக்கும் போது மரம் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது முள்ளியவளை ஜனார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜெயசீலன் (வயது-42) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.