Home புதினங்களின் சங்கமம் 15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி. (Photos)

15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி. (Photos)

இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
விநாசித்தம்பி இராஜரூபன் ( சொந்த ஊர் பளை), மயூரப்பிரியன் (யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும், இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர்.) யாழ் – வடமராட்சியைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் சிதம்பரநாதன் , ஞானக்குமரன் புத்திரசிகமணி , நிர்மலா சத்தியசீலன் ,வெங்கடாசலம் கணேசபாக்கியன் , நாதநாயகி அம்மா , உறவினர் ராஜசிங்கம் ,வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) , புஸ்பவதனா , தணிகாசலம் சக்திவேல் .
முதலான பத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு வாரங்களில் இங்கிலாந்தில்
கோரோனோவிற்குப் பலியாகி உள்ளனர்.
கண்ணீர் அஞ்சலிகள்
ஆற்றமுடியாத பெரும் துயரத்தில் இருக்கும் எம் உறவினர்களுக்கு ஆழ்ந்த தெரிவித்துக்கொள்கின்றோம் . அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் .
மேலும் covid 19 பெரும்தோற்று இன்னும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. இன்னும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் . அவர்கள் பூரணகுணமடைந்து வீடுதிரும்ப பிராத்திப்போம் .
இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அமர்வு 2 – 24/01/2021 SUNDAY
2pm – UK, 3pm – EU, 7.30pm – SL, 9am – CA
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88906231650…
Meeting ID: 889 0623 1650
Passcode: vanakkam
கொரோனா தொற்று ஒரு வருடமாகியும் முற்றுப்பெறாத பேரவலம். எம் உறவுகளை இழந்துபோகும் நிலை தொடருமா?
எமது எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்களுடன் துறைசார் மருத்துவர்கள் பங்குகொள்ளும் சிறப்பு அமர்வு…
*அன்புடன் அழைக்கின்றன;*
கிளி மக்கள் அமைப்பு.
மில்ரன் கீன்ஸ் தமிழர் பொதுமன்றம் -ஐ. இ.
லிவர்பூல் தமிழ்க்கல்விக்கூடம் -ஐ. இ.
கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம் -ஐ. இ.
நெதர்லாந்து மனிதாபிமான நடவடிக்கைக்கான கூட்டுறவு சங்கம்.

வணக்கம் இலண்டன்Image may contain: 1 person, selfie, text that says "Framify"Image may contain: 9 people, text that says "கண்ணீர் அஞ்சலிகள் GLAND"Image may contain: 3 people

Image may contain: 2 people, text that says "GLAND"