புதினங்களின் சங்கமம்

யாழ் பிரபல ஹோட்டலால் அரசியல்கைதி ஆனந்த சுதாகரனின் காணி பறிபோகின்ற காட்சிகள் இதோ!! (Video)

15 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதியாக இருக்கும் ஆனந்தசுதாகரனுக்கு (இரணைமடுவில் உள்ள) சொந்தமான காணி யாழ்ப்பாணத்தின் பிரபல ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கைமாறியது.
எவ்வாறு கைமாறியது என்பதை அதிகாரிகள் வெளியிடுவார்களா❓❓❓ என்ற ஏக்கத்துடன் மக்கள்
தாய் இன்றி தந்தையின் விடுதலைக்காய் காத்திருக்கும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் உறவினர்களின் பாதுகாப்பில் தான் இருக்கிறார்கள்.